தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tarragona | n. ஸ்பானியநாட்டு மதுவகை. |
T | Tarrass | n. எரிமலைக் காரை, சீமைக்காரையாக முன் பயன்படுத்தப்பட்ட எரிமலைக்குழம்புக் பொருள். |
T | Tarrock | n. கடற்பறவை வகை, கடற்பறவை வகையின் குஞ்சு. |
ADVERTISEMENTS
| ||
T | Tarry | a. காரெண்ணெய் சார்ந்த, கீலெண்ணெய் போன்ற, கீல்பூசிய. |
T | Tarry | v. தங்கியிரு, காத்திரு, வரவு காத்தாமை, தோன்றச் சுணங்கு, |
T | Tarsal | a. கணைக்காலெழும்பு சார்ந்த, கணைக்கால் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tarsia | n. பல்வண்ண ஒட்டிணைப்பு மரவேலைப்பாடு. |
T | Tarsier | n. பெருவிழியுடைய சிறு தேவாங்குவகை. |
T | Tarsus | n. கணைக்கால் எலும்பு, பறவைக்கால் கீழ்பகுதி, (பூச்) கீழ்க்கால் கடைப்பகுதி, கண்ணிமை ஒட்டுத்தசை. |
ADVERTISEMENTS
| ||
T | Tart | n. பொதியப்பம், பழங்கள் உட்பொதித்த பண்ணியம், (பே-வ) கிறுக்கி, வேசி. |