தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTask-forcen. வேலைக்காரப்படை, சிறப்புக்கடமைப்படை தனிப் பொறுப்பளிக்கப்பட்ட படைப்பிரிவு.
TTaskmastern. பணி ஏவுநர், எடுபிடி மேலாளர்.
TTask-mistressn. பணியிறைவி,. எடுபிடிப் பிராட்டி.
ADVERTISEMENTS
TTasmaniann. டாஸ்மோனியா தீவில் வாழ்பவர், (பெயரடை) டாஸ்மோனியா தீவினைச் சார்ந்த.
TTass n. சோவியத் ஒன்றியத் தந்தி நிறுவனம்.
TTass n. குடிகலம், குடிவகைச் சிறிதளவு, சாராயமடக்களவு.
ADVERTISEMENTS
TTasseln. மெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி, தொங்கற் குஞ்சம், தொப்பி இழைச்சூட்டு, தாவரக் கதிரிழைச் சூட்டு, சோளவகைக் கதிர்க்குஞ்சம், சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை, ஆடைச்சரிகைப் பட்டை, (வினை) குஞ்சம் அமை, ஒப்பனைத் தொங்கலமை, தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று, தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு.
TTastablea. சுவைக்கத்தக்க.
TTasten. சுவை, நாச்சுவை, உணவுச் சுவை, நாவுணர்வு, சுவையுணர்வு, சுவைத்திற உணர்வு, சுவை நுகர்வு, சுவைக் கூறு, சுவை நுட்பம், சுவை நுட்நயந் திரித்தறிவுணர்வு, சுவைமாதிரி, சுவைத் துணுக்கு, சுவை நுகர்ந்து காண்பதற்குப் போதிய அளவு, சிறிதளவு, விருப்பம், நாட்டம், ஈடுபாடு, தனியவா, பற்றார்வம், விருப்பார்வம், அழகுணர்வு, கலைநய உணர்வு நயத்திரிபுணர்வு, நயநுட்ப உணர்வு, சுவைநயப்பாங்கு, நயநாகரிகப் பாங்கு, (வினை) சுவைபார், சுவைகாண், சுவைநுகர், சுவைமாதிரி காண், சுவைமாதிரி கொள், சுவைத்திறம் நுகர், சிறிது உட்கொள், இனிது துய்,. அனுபவி, உணவு வகையில் சுவையுடையதாயிரு, சுவைக் கூறுடையதாயிரு, சுவைச் சார்புடையதாயிரு, சுவைத்திற நினைவூட்டுவதாயிரு.
ADVERTISEMENTS
TTasteful.a. சுவைநயமார்ந்த, உணவு வகையில் நன்கு சுவைக்கத்தக்க சிறப்புடைய, பொருள்வகையில் இனிய நய நலமுடைய, சுவைத்திறமிக்க, ஆள்வகையில் சுவையுணர்வுத் திறமுடைய.
ADVERTISEMENTS