தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tattersalls | n. லண்டன் மாநகரக் குதிரைச் சந்தை. |
T | Tatting | n. ஓரப் பின்னற் குஞ்சவேலை. |
T | Tattle | n. கதைப் பேச்சு, கோளுரை, (வினை) வம்பள, பிதற்று, சோம்பேறிப் பேச்சுப்பேசு,. |
ADVERTISEMENTS
| ||
T | Tattler | n. வம்பளப்பாளர், பொருத்தமின்றிப் பேசுவோர், மணற்புறப் பறவை வகை. |
T | Tattoo | n. படை அந்திமுரசு, இராணுவ இரவுக்காட்சி, (வினை) விரல் தாளமிட்டுச் சோம்பியிரு. |
T | Tattoo | n. பச்சை குத்தல், (வினை) பச்சை குத்திக்கொள். |
ADVERTISEMENTS
| ||
T | Tattoo | -3 n. மட்டக்குதிரை. |
T | Tatty | n. தட்டி, இலாமிச்சைவேர்த் தடுக்கு. |
T | Tau | n. 'டீ' என்னும் கிரேக்க எழுத்து, 'டீ'என்னும் எழுத்து வடிவத்தையுடைய மீன்வகை,. |
ADVERTISEMENTS
| ||
T | Tauchnitz | n. ஐரோப்பாக்கண்டப் பிரயாணிகளிடையே பெருவழக்கான பிரிட்டிஷ் அமெரிக்க நுல் வளியீட்டு வரிசன் ஏடு. |