தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tawer | n. தோல் வெண் பதனீட்டாளர். |
T | Tawery | n. தோல் வெண்பதனீட்டகம், தோல் வெண்பதனீட்டுத் தொழில். |
T | Tawniness | n. பழுப்பு நிறம். |
ADVERTISEMENTS
| ||
T | Tawny | a. பழுப்பு மஞ்சளான, தோல் பதனீட்டு நிறமான. |
T | Tawsm, tawse | தெறிவார், குழந்தைகளை அடிக்கும் பிளவுத்தோல் வார். |
T | Tax | n. வரி, திறை, கடுஞ்சுமை, பெரும் பாரம், தாங்க முடியாத் தொல்லை, பெருங்கட்டம், துயர்க்கடமைச்சுமை, (வினை வரி விதி, வரி மதிப்பிடு, தாங்க முடியா நிலைப்படுத்து, வரி விதிப்பிற்குரிய ஆள் பதிவுசெய், கடும்பளுச் சமந்து, வற்புறுத்திக் கோரு, வற்புறுத்திப் பெறு, வலிந்து செயலாற்றுவி, குற்றஞ் சாட்டு, (சட்) இசைவளிப்பது அல்லது மறுப்பது முன்னிட்டு மதிப்பினங்களை ஆய்வுசெய். |
ADVERTISEMENTS
| ||
T | Taxability | n. வரி விதிக்கத்தக்க தன்மை. |
T | Taxable | a. வரிவிதிக்கத்க்க. |
T | Taxableness | n. வரி விதிக்கத்தக்க நிலையுடைமை. |
ADVERTISEMENTS
| ||
T | Taxation | n. வரிவிதிப்பு. |