தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Taxidermist | n. தோற்பாவைக் கலைஞர். |
T | Taxidermy | n. தோற்பாவைக்கலை. பஞ்சடைத்து உயிர்த் தோற்றமுடையன போல விலங்கு-புள் தோல் பயன்படுத்துங் கலை. |
T | Taximeter | n. வாடகை வண்டிக் காசுமானி. |
ADVERTISEMENTS
| ||
T | Taxin, n,. | மரவகைப் பிசின் பொருள். |
T | Taxing-master | n. முறைமன்றத்தில் செலவுமதிப்புமீது வரி விதிப்பவர். |
T | Taxiplane | n. வாடகை விமானம். |
ADVERTISEMENTS
| ||
T | Taxis | n. பண்டைக்கிரேக்க படைப்பிரிவு வகை, (இலக்) வரிசை ஒழுங்கமைதி, (வில) வகுப்பு குப்புமுறை, (உயி) முழு எதிர்வியக்கம், புறத்தூண்டுதலால் உயிர்ம முழுதும் எதிரியங்குறுதல், (அறு) பிடிப்பு முறை, உறப்பு இயலமைவு வருவிக்கக கையழுத்தம் பயன்படுத்தும் முறை. |
T | Taxology | n. வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த. |
T | Taxonomic, taxonomical | a. வகுப்பு தொகுப்புமுறையடிப்படையாக. |
ADVERTISEMENTS
| ||
T | Taxonomically | adv. வகுப்பு தொகுப்புமுறை சார்ந்த. |