தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Taxonomist | n. வகுப்பு தொகுப்புமுறையளார். |
T | Taxonomy | n. இயலின் வகுப்பு தொகுப்புமுறைக்கூறு, வகுப்புதொகுப்பு முறை இயல். |
T | Taxpayer | n. வரி செலுத்துவோர். |
ADVERTISEMENTS
| ||
T | Tazor-edge | n. கூர்விளிம்பு, கூர்மையான மலைமுகடு, வேறுபடுத்தும் வரை நுடபப்பிளவு, நுண்ணய நெருக்கடி நிலைமை., |
T | Tazza | n. அடிவைத்த கமண்டலம். |
T | Tchick | n. சுச்சூ ஒலி, நாத்துறுத்தொலி, (வினை) சுய்சூ ஒலி செய், நாத்துறுத்தொலி செய். |
ADVERTISEMENTS
| ||
T | Tea | n. தேயிலைச்செடி, தேயிலை, தேயிலைச்செடியின் இலை, தேநீர், தேநீரோடு கொள்ளும் எளிய பிற்பகல் உணவு, இலைச்சாற்றுக் குடிநீர், (வினை) தேநீர் அருந்து, தேநீர் அளி. |
T | Tea-caddy | n. தேயிலைப்பெட்டி. |
T | Tea-cake | n. தேநீரோடு உண்ணும் பண்ணிய வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Teach | v. கற்பி, படிப்பி, கல்வி ஆசிரியராய் இரு, விளக்கு., காட்டு, கற்பிக்குமுறையில் விரித்துறை. |