தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tautology | n. கூறியது கூறல், ஒரு பொருட்சொல்லடுக்கு. |
T | Tautophony | n. வந்த ஒலியே திரும்பவருதல். |
T | Tauus | n. இடப வான்மனை, வைகாசி வீடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tavern | n. அருந்தகம், உணவு குடி-வழக்கம் பொதுவிடுதி. |
T | Tavern | அருந்தகம், பொது விடுதி |
T | Taw | n. கோலி விளையாட்டு, கோலி விளையாட்டுக் களவரம்பு, கோலிட. |
ADVERTISEMENTS
| ||
T | Taw | v. வெண்தோல் பதனிடு, பட்டைப்பதச் சாறின்றி உப்புப்படிகார நீரிலிட்டுத் தோய்வித்துத தோற்பதஞ் செய். |
T | Tawd, riness | வெற்றுப் புறப்பகட்டு, போலிப் பகட்டுடைமை. |
T | Tawdrily | adv. வெறும் பகட்டாக. |
ADVERTISEMENTS
| ||
T | Tawdry | n. போலிப் பகட்டுப்பொருள், தகுதியற்ற பகட்டணி ஒப்பணைப் பண்பு, (பெயரடை) வெறும் பகட்டான, உள்ளீடற்ற, போலித் தோற்றமுடைய, தகுதியற்ற வெறும் பகட்டணி பூண்ட. |