தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTax-collectorn. வரி வசூலிப்பவர், தண்டலர்.
TTaxed-cartn. சிறுவண்டி வகை, வரிச்சலுகை வண்டி, குறைவரி அல்லது முழு விலக்குக்குரிய உழவு-வாணிக வகைக்கான இருசக்கர வண்டி.
TTaxemen. (மொழி) இலக்கணச் சிறுக்கக்கூறு.
ADVERTISEMENTS
TTax-farmern. வரிக் குத்தகையாளர்.
TTax-freea. வரியற்ற, இறையிலியான.
TTaxgatherern. தண்டலர்.
ADVERTISEMENTS
TTaxin. வாடகை மோட்டார், வாடகை விமானம், (வினை) வாடகை உந்துவண்டியிற் செல், வாடகை உந்து வண்டியில் இட்டுச்செல், விமானத்தை வானேறுமுன் நிலத்தில்இயக்கு. விமானத்ததை வானேற்று முன் நீரில் இயக்கு.
TTaxI dancern. காசுக்குக் கூடியாடும் மகள்.
TTaxi- mann. வாடகை மோட்டார் ஓட்டி.
ADVERTISEMENTS
TTaxicabn. வாடகை மோட்டார்.
ADVERTISEMENTS