தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Taught | v. 'டீச்' என்பதன் இறந்தகாலம். |
T | Taunt | n. இடித்துரை, பழித்துரை, (வினை) பழி, குற்றங்கூறு, குத்திப்பேசு, இடித்துரை, திட்டு, வெறுப்புடன் வசவுகூறு. |
T | Taunt | a. பாய்மர வகையில் உயர்ந்த, நெடிய. |
ADVERTISEMENTS
| ||
T | Taunting | a. குற்றங்கூறுகிற, பழித்துரைக்கிற. |
T | Tauntingly | adv. கடும் பழிப்பாக. |
T | Taurine | a. காளை போன்ற எருத்தினை ஒத்த, ஆன்விடை சார்ந்த, இடப் வான்மனைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Tauromachy | n. மாட்டுப்போர், காளைமாட்டுப்போர். |
T | Taut | a. விறைப்பான, கயிறு வகையில் கட்டிறுக்கமான, நெகிழ்வற்ற, கப்பல் வகையில் நல்ல நிலையில் உள்ள. |
T | Tauten | v. கயிறு வகையில் கட்டிறுக்கமாக்கு. |
ADVERTISEMENTS
| ||
T | Tautological | a. பயனில் அடுக்கான, கூறியது கூறுகிற. |