தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTastefullyadv. சுவையுணர்வுடன், சுவை நயமுடைய தாய், நயநல உணர்வுடன், நயநல முடையதாய்.
TTastefulnessn. சுவையுடைமை.
TTastelessa. சுவையுடைமை.
ADVERTISEMENTS
TTastern. சுவைத் தேர்வாளர், ஏட்டுத்தரங் காண்பவா, முன்னுணியர்,சுவைக்கலம், மதுவின் சுவை பார்ப்போரால் பயன்படுத்தப்பெறும் சிறு மதுக்கிண்ணம், சுவைத் துணுக்கூரி, பாலாடைக் கட்டியினின்றும் சிறு மாதிரித் துணுக்கு எடுக்கப் பயன்படுங் கருவி.
TTastilyadv. சுவையுணர்வுத் திறத்துடன், சுவைநல மிக்கதாக.
TTastya. சுவையான, நறுஞ்சுவையுடைய, நயநலமிக்க.
ADVERTISEMENTS
TTatv. பின்னி முடிபோடு.
TTationn. பங்கீடு, உணவு, முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு, வீதப்பஙட்கு, பங்குக்கூறு, படைத்துறையில் அன்றாட உணவுப்படி, அருந்தற்காலத் திட்ட அளவுக் கூறு,. மணளிகை, விறகு-துணி, முதலிய பொருள்களில் ஆள்வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய், பொருள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
TTattern. கந்தல், தொங்கல் கிழிசல் கீற்று, கிழிசல் தாள் துண்டு, (வினை) கந்தலாகக் கிழி, கந்தலாகு.
ADVERTISEMENTS
TTatterdemaltionn. கந்தலாண்டி, கந்தலாடையன்.
ADVERTISEMENTS