தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tart | a. காரமான., கடும்புளிப்பான, கடுப்பான, வெடுக்கென்ற, துடுக்கான, வொட்டொன்று துண்டு இரண்டான. |
T | Tartan | n. பல்வண்ணக் கட்டக்கோடிட்ட ஸ்காத்லாந்து மேட்டுநில மக்கள் கம்பளி ஆடைவகை, கட்டமிக்க துணி, வகை, ஸ்காத்ரலாந்து மேட்டுநிலத்தார். |
T | Tartan | n. நிலநடுக்கடலில் வழங்கும் ஒற்றைப் பாய்மர கப்பல்வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tartar | n. தார்த்தாரி பகுதியினர், தார்த்தாரி இனத்தவர்,. துருக்கிய-கோசக்கிகயர் உள்ளிட்டட மக்கட் குழுவினர். |
T | Tartar | -3 n. மிடாவிளிம்புப் பொருக்கு, பல் ஊத்தை, விளக்க மருந்துவகை. |
T | Tartarean | a. கிரேக்க புராண வழக்கில் கீழுலகக் கிடங்கு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tartarian, | தார்த்தாரி இனஞ் சார்ந்த. |
T | Tartaric | a. புளிடியகஞ் சார்ந்த, புளியகத்திலிருந்து பட்ட. |
T | Tartarization. | n. புளியகக் கலப்பு, புளியகஞ் சேர்ப்பு புளியகப் பண்பூட்டல். |
ADVERTISEMENTS
| ||
T | Tartarize | v. புளியகத்துடன் கல, புளியகஞ்சேர், புளியப் பண்பூட்டு. |