தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tarnation | n. படுசாபம் உறுதல். |
T | Tarnish | n. கறை, வடு, குறை, மேல்மாசு, கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம், (வினை) ஔதமழுங்குவி, ஔதர்வு குறையச்செய், கறைப்படுத்து, வண்ணங்கெடு, ஒண்மையிழ, கறைப்படு, நிறம் மங்கு. |
T | Taro | n. சேம்பினக் கிழங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Taroc, tarot | முற்காலச் சீட்டு, முன்பு வழக்கிலிருந்த ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுச்சீட்டுகளுள் ஒன்று, முற்காலச் சீட்டாட்டம், ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுவைத்து ஆடும் ஆட்டம். |
T | Tarpan | n. தார்த்தாரி பகுதிக்குரிய காட்டுக்குதிரை. |
T | Tarpaul,in | ககித்தான், காரெண்ணெய்ப் பதமிட்ட நீர்க்காப்புடைய முரட்டுத் துணிவகை, க கித்தான் மேற்கட்டி, கருங்கித்தான் திரைச்சீலை, கருங்கித்தான் தொப்பி, (பழ) கடலோடி. |
ADVERTISEMENTS
| ||
T | Tarpeian rock | n. (வர) உருளிப்பாறை, பண்டை ரோமரிடையே குற்றவாளிகளைக் கொண்டு உருட்டித் தள்ளிவிடுவதற்குரிய கொடும்பாறை. |
T | Tarpon | n. கடல்வேட்டைக்கு இலக்காகும் அமெரிக்க பெருமீன் வகை. |
T | Tarradiddle | n. பொய், புழுகு. |
ADVERTISEMENTS
| ||
T | Tarragon | n. நறுமணப்பொருள்வகை. |