தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Target | n. குறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம், |
T | Target-card | n. குறியிலக்கு வட்ட அட்டை. |
T | Targum | n. எபிரேய மறையின் பழமையான அரமேயிக் பொழிப்புரைகளுள் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
T | Targumic | a. பழைய ஏற்பாட்டின் அரமேயிக் வடிவம் பற்றிய. |
T | Tariff | n. காப்புவரி, ஏற்றுவரி, இறக்குமதிச் சுங்கவரி, காப்புவரிக் கட்டணப்பட்டி, ஏற்றுமதி இறக்குமதி வரிக்கான சடடமுறை, ஏற்றுமதி இறக்குமதிச் சரக்கு வகைகளுக்கான வரிச்சட்டம், (வினை) காப்பு வரி விதி, காப்பு வஹீஹீவஹீக்காஹீன பொருள்விலை மதிப்புச் செய். |
T | Tarlatan | n. மென்துகில் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tarmac | n. விமானதள ஓடுபாதைக் காரெண்ணெய்க் கும்மாளம், பாட்டை போடுவதற்குரிய சாம்பற்கசடுகலந்தம கீல்கலவை. |
T | Tarmacadam | n. காலெண்ணெய்க் கும்மாயம் பாட்டை போடுவதற்குரிய கற்கூளமும் சாம்பற்கசடு கலந்த கீல் கலவை, (வினை) கீல்ட்டு மூடு. |
T | Tarn | n. நெடுஞ்சுனை, மலைமீதுள்ள சிற்றேரி. |
ADVERTISEMENTS
| ||
T | Tarnal | a. படுசாபமுடைய. |