தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tarantantara, taratantelle | n. எக்காள ஒலி, கொம்பு முழக்கொலி. |
T | Tarantass | n. ருசிய நாற்சக்கர வண்டி வகை. |
T | Tarantella, tarantelle | n. இத்தாலியில் விரை சுழலாட்ட நடனம்., விரை சுழலாட்ட இசை, பெருஞ்சிலந்திக் கடிக்கு மாற்றெனக் கருதப்பட்ட விரை சுற்றாட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Tarantula | n. பெருஞ்சிலந்தி வகை. |
T | Tarantular | a. பெருஞ்சிலந்தி வகை சார்ந்த. |
T | Tarar | n. முரடர், அடங்காதவர், இசைவுகேடர், தாக்கபவரை எதிர்தாக்கித்திடீரெனப் பிடித்துக்கொள்பவர். |
ADVERTISEMENTS
| ||
T | Taraxacum | n. சாமந்தியினச் செடிவகை, சாமந்தியினச் செடி வகையிலிருந்து எடுக்கப்பெற்ற மருந்து வகை. |
T | Tar-board | n. புத்தகக் கட்டட வேலைப்பாட்டிற் பயன்படும் கீல்பசை ஒட்டு அட்டை. |
T | Tarboosh | n. துருக்கிக் குல்லாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tar-brush | n. கீல்பூசு துரிகை. |