தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tapen | a. வார்ப்பட்டையாலான, இழைக்கச்சை வடிவான, நாடாபோன்ற. |
T | Taper | n. மெழுகுதிரிப்பட்டை, மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி, மெழுகு தோய்ந்த விளக்குத்திரி, (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற, (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற, (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல், தேய்ந்து தேய்ந்து செல்லுவி. |
T | Taper | n. நீட்டளவை வாரால் அளப்பவர், அளவைவார் பயன்படுத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
T | Tapestry | n. சுவரின்மீதான திரைச்சீலை, தட்டுமுட்டுக் கல மீதான சித்திரத் தொங்கலாடை, ஓவியத்திரை, ஓவியத்திரைச்சுருள். |
T | Tapeworm | n. நாடாப் புழு, ஒட்டுயிரான வயிற்றினுட் புழு வகை. |
T | Tapeze | n. ஊசுதண்டு, உடற்பயிற்சிக்காக ஊசலாடும் சலாகை, விரித்த அடிப்பகுதியினையுடைய பெண்டிரின் உடைவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tapioca | n. மரவ்ளிளச் செடி, மரச்சீனி, எழிலைக் கிழங்கு. |
T | Tapioca | n. காண்டாமிருகத் தொடர்புடைய பன்றிபோன்ற விலங்கு வகை. |
T | Tapioca | n. மேசைத்துணி மீதிட்ட நிலை, திரைமீதான நிலை, ஆய்வுக்குரிய நிலை, சிந்திக்க வேண்டிய தன்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Tapotement | n. சதைப்பிடிப்புத் துறையில் அழுத்தித் தட்டுதல் முறை. |