தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tap | குழாய், பீலி |
T | Tap | n. வடிவனை, பாய்குழல், மிடாவின் பாய்குழல் அடைப்பு, தனிச் சிறப்புமுறை வடிப்புத்தேறல், வடிதேறல் அருந்தக றை, புரியாணி உள்வரி இழைப்புக் கருவி, ஆணிவேர் (வினை) மிடாவிற்குக் குழாய் முனை பொருத்து, மிடாவில் துளையிடு, மிடாமல் துளையிட்டு நீர்மத்தை வௌதயேற்று, வடியவ |
T | Tap | n. தட்டு, மென்முறைக் கொட்டு, கொட்டொலி, தட்டும் அரவம், (வினை) தட்டு, மெல்லக்கொட்டு, கோல்கொண்டு தட்டு, கதவு தட்டு, கதவில் கொட்டு, மிதியடிக் குதித்தோல் பொருத்து. |
ADVERTISEMENTS
| ||
T | Tapa | n. மரவுரி, பசிபிக் தீவுகளில் ஆடையாகவும் விரிப்பாகவும் பயன்படுத்தபடும் மரப்பட்டை. |
T | Tap-borer | n. மிடாத் துளைப்புத துறப்பணம். |
T | Tap-dancing | n. காற் கொட்டுத் தாள நடனவகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tape | n. தளைப்புப் பட்டை வார், சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை, வார்க்கச்சை, பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை, வார்ப்பட்டை, இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார், வாரிழைத்தாள்., தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை, முடி ஒப்பனை வாரிழை, தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள், நீட்டளவை வார் (இழி) வடிதேறல், புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார், (வினை) தளைவாரால் கட்டு, கட்டுவார் வழங்கு, புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி, ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள, ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள, இயந்திர வார்ப்பட்டைகள் இணை, இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு, தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி. |
T | Tape recorder | வார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன் |
T | Tapeless | a. வார்பட்டையில்லாத, அளவைவாரில்லாத. |
ADVERTISEMENTS
| ||
T | Tape-line, tape-measure | n. நீட்டளவை வார், நெகீழ்வடைய உலோகம் அலிரலது துணிப்பட்டையாலான அளக்கும் நாடா. |