தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tanadar | n. படைத்துறைத் தளத் தலைவர், காவல்நிலையத் தலைவர். |
T | Tanager | n. தென் அமெரிக்க ஒண்சிறைக் குருவி வகை. |
T | Tanagra | n. பண்டைக் கிரேக்க நகரம் ஒன்றின் பெயர், டனாக்கராவில் செய்யப்பட்ட செந்நிறமான சிறு சுட்டகளிமண் உருவச் சிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Tan-balls | n. ஆவாரந் தட்டை, ஆவாரச் சக்கை. |
T | Tandem | n. வரியிணைக் குதிரை வண்டி, ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த இரட்டைக் குதிரை வண்டி, வரியிணை இருக்கை மிதிவண்டி, வரியிணை இருக்கை முச்சக்கர மிதிவண்டி, (பெயரடை) மிதிவண்டி வகையில் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ள, குதிரைகள் வகையில் ஒன்றன்பின் அன்றாகப் பூட்டப்பட்ட. |
T | Tandstickor | n. உராய்வதால் தீப்பற்றும் ஸ்வீடன் நாட்டுத் தீக்குச்சி. |
ADVERTISEMENTS
| ||
T | Tang | n. முனை, விளிம்பு, நுதி, கொடுக்கு முனை, உந்து பகுதி, கொழுமுனை, கவர்முள் முகடு, கத்திவால் மீன், கைப்பிடிக்குள் இருக்கும் உளியின் பகுதி, உறைப்பான சிறப்புச் சுவைநயம், காரப்பண்பு, தனி நெடி, வேற்றுவாடை, நீடுசுவை, விடா நெடுமணம், தனிச் சிறப்பியல்பு, சாயல், சா |
T | Tang | n. கடற்பாசி வகை. |
T | Tang | -3 n. குணத்தொனி, வில் நாண் ஒலி, (வினை) குணத்தொனியெழுப்பு, டங்கார நாதஞ்செய், கணீர் முழக்கமிடு, உலோகத் துண்டுகளை அடிப்பதுமூலமாகத் தேனீக்கள் அமரும்படி தூண்டு. |
ADVERTISEMENTS
| ||
T | Tangency | n. தொடுவரை நிலை, வட்டத்தின் ஒருபுள்ளி தொட்டுப்பின் தொடாது விலகிச் செல்லுங் கோட்டு நிலை, தொட்டுத் தொடாநிலை, மீண்டிணையாத் தொடுநிலை, மீண்டணையாகத் தொடுநிலை, வெட்டாது சறுக்கிச் செல்லும் நிலை. |