தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTambourn. தம்பட்ட வகை, ஒருகட் பெருமுரசு, துன்னல் வட்டு, பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம், பூவேலைப் பட்டுத்துகில்., தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல், கட்டுமானங்களின் வட்டப்பகுதி, திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில், முரசொலிர யெழுப்பும் மீன்வகை, முரசுவடிவ மீன்வகை, கோட்டைப்பாதை வேலியரண் காப்பு, கோட்டைவாயில் அகழரண் காப்பு, (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய், பூ வேலைத் துன்னல் செய்.
TTambourinn. சேண்டை, பிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை, சேண்டை நடனவகை, சேண்டைநடன இசையமைப்பு.
TTamea. பழகிய, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட, படிமானமான, வசப்படுத்தப்பட்ட, சொற்கேட்டு நடக்கும்படி செய்யப்பட்ட, முரட்டுத்தன்மையற்ற, மூர்க்கத்தன்மை குறைக்கப் பெற்ற, (பே.வ) நில வகையில் பயிர் செய்யப்பட்ட, செடிவகையில் பயிர் செய்து உண்டாக்கப்பட்ட, பணிந்து போகிற, ஊக்கமற்ற, துடிப்பற்ற, கிளர்ச்சியற்ற, செயலாற்றலற்ற, பண்பு முனைப்பற்ற, (வினை) பழக்கு, பணியவை, படிமானமுடையதாக்கு, வசப்படுத்து, மூர்க்கத் தன்மை குறை, அடக்கு, பழக்கி இணக்குவி, கீழ்ப்படுத்து, தடுத்து நிறுத்து, செருக்குக் குலை.
ADVERTISEMENTS
TTamiln. தமிழ்மொழி, தமிழர்.
TTamiliann. தமிழர், (பெயரடை) தமழ்மொழி சார்ந்த, தமிழர் சார்ந்த.
TTammanyn. நியூயார்க் நகரிலுள்ள அமெரிக்க ஒன்றிய அரசின் குடியாட்சி கட்சி மைய அமைப்பு, அரசியல் ஊழலுக்குரிய இடம்.
ADVERTISEMENTS
TTammuzn. பண்டைப் பாபிலோனியரின் ஞாயிற்றுத் தெய்வம், யூத ஆண்டின் பத்தாம் மாதம் (சூன்-சூலை).
TTammy n. அரிப்பு, பளபளப்பான கம்பிளித் துகில்வகை.
TTammy(2), tam-o-shan,ter n. குவட்டுத் தொப்பி, வடட அடிப்பகுதியினையுடைய விரிமுகட்டுத் தொப்பி.
ADVERTISEMENTS
TTampv. வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச்சுரங்க வாயில் களிமண் திணித்துவை, பாட்டைச் சல்லியை அடித்திறுக்கு.
ADVERTISEMENTS