தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tally-ho | n. வேட்டைநாய் ஊக்கொலி, நரியைக் கண்டதும் வேட்டையர் வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி (வினை) நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய், நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு. |
T | Tallyman | n. புள்ளிவெட்டுக் கணிப்பு வரிக்கோலர், கணிப்புக் கோல் வைத்திருப்பவர், தவணைக் கடனீட்டுக் கடைவணிகர் படிமுகவர், மாதிரிகளைக் காட்டிச் சரக்குகளை விற்பவர், வைப்பாட்டியுல்ன் வாழ்பவர். |
T | Tally-sheet | n. கணிப்பு வரித்தாள், சரியொப்புக் கணக்கு தாள். |
ADVERTISEMENTS
| ||
T | Tally-shop | n. தவணையடைப்புக் கடனீடடுக்கடை. |
T | Talma | n. ஒருவகை மேலாடை. |
T | Talmi-gold | n. பொன் மெருகுக்கட்டி, மெல்லிய பொன் முலாம் பூசிய பித்தளை. |
ADVERTISEMENTS
| ||
T | Talmud | n. யூத வேதம், சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றில்தொகுப்பு, பாபிரேலானிய யூத திருன்றை. |
T | Talmudist | n. யூதர் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றின் தொகுப்பு நுலறிஞர், யூத வேதப் பயிற்சி மாணவர், ஆய்வறிஞர், யூதவேத அறிஞர், யூதவேதத் தொகுப்பாளர். |
T | Talmudistic | a. யூதவேதஞ்சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Talon | n. வள்ளுகிர், கொடும்பறவையின் கூர்நகம், சீட்டாடத்தில் சீட்டு வழங்கீட்டுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சீட்டுகள், தாழ்க்கடை, பூட்டில் திறவுதள்ளும் தாழ்க்கூறு, (க-க) வங்கிவளைவு பாம்பு வடிவ இரட்டை வளைவுச் சித்திர வேலைப்பாடு, வாள் அலகின் பின்னடி அலகு. |