தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Torridity | n. வெப்பநிலை, வெப்பமண்டலநிலை, வறட்சி, காய்வு. |
T | Torsel | n. சுவரின் உத்தரந் தாங்குகட்டை, கட்டுமானச் சுருளணி. |
T | Torsion | n. திருக்கு,. முறுக்கு, திரிப்பு, திருக்குவிசை, திருக்குவிசை விளைவான தளர்வு. |
ADVERTISEMENTS
| ||
T | Torsional | a. முறுக்கேறிய. |
T | Torso | n. சிலைமுண்டப்பகுதி, உடல்முண்டப்பகுதி, அரைகுறை வேலை. |
T | Tort | n. பொல்லாங்குக்குற்றம். |
ADVERTISEMENTS
| ||
T | Tort-feaser | n. பொல்லாங்குக் குற்றவாளி. |
T | Torticollis | n. கழுத்துச்சுளுக்குவாதம், கழுத்துப்பிடிப்பு. |
T | Tortile | a. முறுக்கேறிய, (தாவ) சுருள்வான. |
ADVERTISEMENTS
| ||
T | Tortility | n. முறுக்குடைமை. |