தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTuftern. மானைப் பிதிவிடத்திலிருந்து கலைக்கப் பயன்படும் வேட்டை நாய்.
TTuft-huntingn. பட்டம் பதவித் தோழமைத் தேட்டம், பட்டம் பதவி படைத்தோர் கூடடுறவுத்தேட்டப் பழக்கம், (பெயரடை) பட்டம் பதவியாளர் தோழமை நாடுகிற.
TTuftya. (உள்)குஞ்சமார்ந்த, முனைமுடி வாய்ந்த.
ADVERTISEMENTS
TTugn. பற்றியிழுப்பு, வெட்டியிழுப்பு, வலிப்பிழுப்பு,.இழுவை, இழுப்பு நீராவிப்படகு, குதிரைச்சேணக் கொளுவி வார், (சுரங்) கப்பிக் கொளுவிர, (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர், (வினை) வலித்திழு, ஊக்குடன் பற்றி இழு, நீராவிப் படகின் ஆற்றலால் இழு,
TTug-boatn. இழுவை நீராவிப் படகு, இழுவைக் கப்பல்.
TTuggern. வலிந்திழுப்பவர்.
ADVERTISEMENTS
TTuggingn. வலிந்திழுத்தல், கடுமுயற்சி, (பெயரடை) வலிந்திழுக்கிற, கடுமுயற்சி வாய்ந்த.
TTuismn. முன்னிலைப்பாடு, முன்னிலைப்படுத்திக் கூறும் இலக்கியப் பாணி, பிறர் நல அக்கறை, பிறர் நலச் சார்பு.
TTuitionn. போதனை, தனிப்போதனை, தனிப்போதனைப் பணி, தனிப்போதனைக் கட்டணம்.
ADVERTISEMENTS
TTuition centreதனிப்பயிற்சி நிலையம்
ADVERTISEMENTS