தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTumescenta. சிறிதளவு வீங்கிய, ஊதிய, உப்பிய.
TTumida. உப்பிய, உடலுறுப்பு வகையில் வீங்கிய, விரிந்து முன் துருத்திய, நடை வகையில் போலிப்பகட்டான, வெற்றுச்சொல்லாரவாரமான.
TTumidityn. வீக்கம், புடைப்பு, வெறுஞ்சொல் ஆரவாரம்.
ADVERTISEMENTS
TTumour n. கழலை, கட்டி, பரு, வீக்கம்.
TTumtum,வாழைப்பழப் புழுக்கு, சிறுதிற வண்டி.
TTumular, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
ADVERTISEMENTS
TTumulatev. கல்லறையில் அடக்கஞ் செய்.
TTumulose, tumularyபுதைமேடு சார்ந்த, புதைகுழி மேடான.
TTumultn. கல்லறையில் அடக்கஞ் செய்.
ADVERTISEMENTS
TTumultuarya. கட்டுப்பாடற்ற, அமளிகுமளிப்பட்ட, ஒழுங்கு குலைவான, கந்தறுகோலமான, அங்குமிங்குமாக, அள்ளித் தௌதத்தாற்போன்ற, உணர்ச்சி வயப்பட்ட, குழப்பக் கூக்குரலார்ந்த.
ADVERTISEMENTS