தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTumbleda. உருண்டு விழுந்த, குழப்பமான.
TTumble-downa. பாழான, இடிந்த.
TTumblern. உருளுபவர், உருள் குவளை, டம்ளர், தலைகீழாக்குபவர், கழைக் கூத்தாட்டுச் செய்பவர், கரணமிடும் புறா வகை, மறியுருட்பொம்மை, குடிநீர்க் குவளை, துப்பாக்கிப் பொறிப்பகுதி.
ADVERTISEMENTS
TTumblerful.n. குவளை நிறையளவு.
TTumblingn. உருளுகை, புரளுகை, (பெயரடை) உருள்கிற, புரள்கிற.
TTumbrel, tumbril,கவிகலம், (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி, எருவண்டி, தொட்டி வண்டி, பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி, முற்காலத் தண்டணைக்கருவி வகை.
ADVERTISEMENTS
TTumefacienta. வீககந் தோற்றுவிக்கிற.
TTumefactionn. வீக்கந் தோற்றுவிப்பு, வீங்குதல், வீக்கம்.
TTumefyv. வீங்கச் செய், வீங்கு, உப்பு, ஊதிப்படை.
ADVERTISEMENTS
TTumescence.n. சிறிதளவு வீக்கம், பொய்ப்புடைப்பு.
ADVERTISEMENTS