தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tumultuous | a. கொந்தளிப்பான, ஆரவாரமான, கம்பலையார்ந்த, வெறித்த, தடுக்க முடியாத ஆவேசமிக்க, குழப்பக் வக்குரல் வாய்ந்த. |
T | Tumultuousness | n. கொந்தளிப்பான தன்மை, ஆர்ப்பார வாரமுடைமை. |
T | Tumulus, | புதைகுழி மேடு, கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு, புதைமேடுழூ, பழங்காலப் புதைகுழிக் கட்டு மானங்கள் உள்ளடங்கிய மேடு. |
ADVERTISEMENTS
| ||
T | Tun | n. தேறல் மிடா, மிடா அளவலகு, மிடா நிறை அளவு, சாராயம் புளிக்கவைக்குந் தொட்டி, (வினை) மிடாவில் சேமி, மிடா நிரப்பு. |
T | Tund | v. தேறர் மிடா, மிடா அளவலகு, மிடா நிறை அளவு, சாராயம் புளிக்கவகுந் தொட்டி, (வினை) மிடாவில் சேமி, மிடா நிரப்பு. |
T | Tundish | n. தேறல் பதனகப் பெய்குழல். |
ADVERTISEMENTS
| ||
T | Tune | n. பண்ணிசைப்பு, அழுத்த இயைவு, அதிவுயைவு, இழைவு, கேள்விலயம், சுதி, கருவி ஒத்தியைவு, இசை ஒத்தியைவு, மனப்பாங்கு, பாணி, பாங்கு (பே-வ) மட்டு, அளவு, (வினை) சரியான சுதியடில் வை, இழைவி, ஒத்தியைவி, ஒத்தியைவுறு, இசை மூலம் வௌதப்படுத்து, இசையால் தெரிவி, (செய்) இசைக்குரல் எழுப்பு, குரலிசைத்துப் பாடு. |
T | Tunedulness | n. ஒத்தியைவு இனிமைப் பண்பு, செவ்வி நலரம். |
T | Tuneful | a. இனிமையான, இன்னிசையான. |
ADVERTISEMENTS
| ||
T | Tunel | n. சுருங்கை,இருபுறந் திறந்த நிலவறை வழி, மலைத்துரப்பு, மலயூடுவழி, ஆற்றடிப் புழைவாய் நெறி, வளைதோண்டும் உயிர்களின். அடிநிலப் புழைவழி, (சுரங்) ஒரு திசைத் திறப்புடைய சுரங்க வழி, புகைப்போக்கிக் குழல், (வினை) சுருங்கயமை, இருபுறப் புழைவாய்ப் பாதை பபோடு, அடிநிலவழி அகழ், மலையூடு துரப்பு அமை, வளைவிலங்கு வகையில் வளையிட்டு ஊடுதுளை செய், புழைவழியமை, புழைவாயில் வழி செய். |