தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTunneln. சுருங்கைப் பொறி, ஊடுபுழைவழிக்கருவி.
TTunnel-netn. தூம்புவலை, வாய்ப்பக்கம், பெருத்தும் வாற்புறஞ் சிறுத்தும் உள்ள மீன் வலை.
TTunnyn. பெருங்கடல் உணவு மீன் வகை.
ADVERTISEMENTS
TTunya. இசை வகையில் கவரும் பண்ணமைவுடைய.
TTuppencen. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
TTuppennyn. (பே-வ) இரண்டு செப்புத்துட்டு விலையுடைய தேறல் வகை, பச்சைக்குதிரை விளையாட்டில் தலை, (பெயரடை) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிந்த, பயனற்ற.
ADVERTISEMENTS
TTupya. ஆட்டுக்கடா, பாவுதளச் சம்மட்டி, அடித்தளப் பதிகால் சம்மட்டியின் மொந்தை, நீராவிச் சம்மட்டியின் தாக்கு முகப்பு, (வினை) ஆட்டுக்கடா வகையில் மறியுடன் விணைவுறு, ஆட்டுமறி வகையில் ஆட்டுக்கடாவினிடம் பிணையவிடு.
TTuquen. கனாடா நாட்டுக் குல்லாய் வகை.
TTuracinn. ஆப்பிரிக்க பறவைகளின் இறகுகளிலுள்ள கரைமச் செவ்வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
TTuracover,dinஆப்பிரிக்க பறவைவகையின் இறகிலுள்ள பசுமை வண்ணப் பொருள்.
ADVERTISEMENTS