தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTurbinate n.சங்குவகை, பம்பர வடிவான திருகுசுருட் சிப்பி, மூக்கின் சுருள் எபு (பெயரடை) பம்பர வடிவான, மறி குவிகை, வடிவுடைய, பம்பரம்போற் சுழல்கறி, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
TTurbinateda. பம்பர வடிவான, மறிகுவிகை வடிவான, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
TTurbinationn. திருகுசுருள் வடிவம், பம்பர வடிவமாதல், பம்பர வடிவமாக்குதல்.
ADVERTISEMENTS
TTurbinen. விசையாழி, விசைப்பொறி உள.
TTurbineda. விசையாழியினையுடைய.
TTurbine-pumpn. சுழலாழிவிசை நீரேற்றப்பொறி.
ADVERTISEMENTS
TTurbine-steamern. நீராவி விசையாழியால் இயங்குங் கப்பல்.
TTurbitn. குறும்புறா.
TTurbon. அகல்வாய்ச் சங்கு வகை, அகல்வாய்ப் பம்பர வடிவச் சுருள்சிப்பி வகை.
ADVERTISEMENTS
TTurbulencen. குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை.
ADVERTISEMENTS