தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turkey-cock, n., | வான்கோழிச் சேவல், தற்பெருமைக்காரர். |
T | Turkey-poult | n. வான்கோழிக் குஞ்சு. |
T | Turkish | n. துருக்கிமொழி, (பெயரடை) துருக்கி சார்ந்த, துருக்கியர்களுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Turkman, Turkoman | துருக்கிய இனத்தவர். |
T | Turmeric | n. மஞ்சள் செடி, மஞ்சள், மஞ்சள் தூள். |
T | Turmeric-papler | n. (வேதி) மஞ்சள்தாள், காரத்ததன்மை சோதமனை செய்வதற்குரிய மஞ்சள்வேதித் தாள். |
ADVERTISEMENTS
| ||
T | Turmoil | n. குழப்பம், கிளர்ச்சி, கலவரம், கலக்கம், துன்பம், இடர்பாடு, (வினை) குழப்பு, கலவரம் உண்டுபண்ணு, கிளர்ச்சி செய், கலக்கு, துன்பம் உண்டுபண்ணு. |
T | Turn | n. சுழற்றுதல், திருக்கு, சுழற்சி, முழுச்சுற்று, கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று, வளைவு, திருப்பம், திரும்புமுறை,. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப வருகை, மாறுபாடு, நிலைமாற்றம், மாறுதல் காலம், திரும்ப நிலை, திருமபுகட்டம், நெருக்கடிக் கட்டம், திசைமாற்றம், திசைத்திருப்பம், வீச்சு. ஒருதசை ஊசலாட்டம், நோயின் ஒருதடவை எழுச்சி, உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி, இடக்கு, முடக்கு, முறை வரவு, தவணைமுறை, வரிசைமுறை, வரிசையமைதி, அமைப்புமுறை, உருவப் பாங்கு, வடிவச்சாய்வு, சாய்வமைதி, கோட்டம், வாய்ப்புமுறை, வாய்ப்பு, தறுவாய், சந்தர்ப்பம், பாங்கு, முறை, நிலை, பண்பியல்பு போக்கு, போக்கியல்பு, சார்புநிலை, போக்குச் சாய்வு, மனநிலை, மனப்பாங்கு, விருப்பம், நோக்கம, வேளை, திடீர் அதிர்ச்சி, திடுங்குலுக்கீடு, நிறைசெவ்வி, உச்சச் சிறப்புநலம், சூழமைவு, பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று, அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம்., சிறுசெயல் சிறிதளவு வேலை, சிறுதொலை நடை, சிறுதொலை உலாச்சலெவு, சிறுபண்புக்கூறு, சிற காட்சிக் கூறு, சிறுதிருப்பம்,சிறபொறிச் சூழ்ச்சி, சிறிதளவுவ நேர இசைப்பாடல், (இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு, (வினை) திருப்பு, திசை திருப்பு, திருமபு, திசை திரும்பு, புதிதாகத் திரும்பு, சுழற்று, சுற்றிவிடு, திருக்கு, சுற்றிச் செலுத்து, பின்ச, சுழரல, சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி, ஊடச்சினைச் சுற்றிச் சுழலு, திருக்கிவிடு, திருகிச்செல், சுற்றிச்ச, சார்ந்தியங்கு, சார்ந்திரு, தலைசுழலுவி, தலைதிரிவுறுத்து, தலை வகையில் சுழல்வுறு, தலை வகையில் திரிவுறு, இறுமாப்புக்கொள்ளு, திருப்பிச் செலுத்து, திருப்பி அனுப்பு திரும்சிப்செலர், வெறுத்துத் திருப்பு, வெறுத்து ஒதுக்கு, வெறுத்துத் திரும்பு, வெறுத்தொதுங்கு வெறு, அனுப்பு, போக்கு, பாய்ச்சு, ஊற்று, பாய்வுறு, வௌதச்செல், நோக்கிச் செலுத்து, தூண்டு, நோக்கிச்செல், முப்ந்திருப்பு, சுட்டிக்காட்டு, முகவகையில் திரும்பு, நாடு, விருப்பத்துடன் நோக்கு, நோக்கித்திரும்பு, நோக்கி அணுகு, விரும்பி அடை, வளைவாக்கு, வளைவுறுத்து, வளைவுறு பக்கவாட்டில் புரட்டு, பக்கவாட்டில் புரளு, புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு, பக்கமாற்று, பக்கமாறு, மறுபக்கத்திற்குச் செல், மனத்திலிட்டு ஆராய், கவிழ்த்து, மறியச்செய், கவிழ், மறிவுறு, குட்டிக்கரணமிடு, உடையினை, அகம்புறமாகத் திருப்பு, உடை வகையில் அப்ம் புறமாகு, மாற்றியமைவி, வடிவ மாற்று, நிலை மாற்று, இ.யல்வு மாற்று, மொழிபெயர்த்தாக்கு, மாறியமைவுறு., வடிவ மாறுதலடை, இயல்வுமாறு, நிலைமாற, மாறும் இயல்புடையதாயிரு, எதிரிடையாக்கு, ஆக்கு, உருவாக்கு, ஆகு, விளைவாகு, உருவாகு, கடைசல் பிடி, கடைசல் கொடுத்துத் தீட்டு, கடைசல்தீட்டி உருவங்கொடு, கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி, நய நேர்த்தி யுடையதாயமை, (படை) பக்கஞ் சற்றிச்செல், (படை) பக்கவாட்டில் சென்று தாக்கு, (கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு. |
T | Turn a. deaf ear to | காதில் வாங்கிக் கொள்ளாதிரு. |
ADVERTISEMENTS
| ||
T | Turn of good account | பயனுடைய தாக்கிக்கொள். |