தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turfy | a. கரண்போன்ற, புற்கரடு, செறிந்த, குதிரைப் பந்தயத்திற்குரிய. |
T | Turgent | a. வீங்கிய, விரிந்த, பொங்கிய. |
T | Turgescence, turgescency | n. வீங்குதல், வீங்கிய நிலை, வீக்கம், நீரூறிய உயிர்ம இழைம விரிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Turgescent | a. வீங்குகிற, பெரிதாகிற. |
T | Turgid | a. பணியியல்பால் வீங்கிய, மொழி வகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய,வெற்டறுரையான, செயற்கைப் பகட்டான, (தாவ) நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற. |
T | Turgidity | n. வீக்கம், மிகுசொல் விரிவு. |
ADVERTISEMENTS
| ||
T | Turion | n. (தாவ) முளைக்கீற்று, செடி வகைகளில் தோன்றும் அடிநில இளந்தளிர் முளை. |
T | Turk | n. துருக்கிய இனத்தவர், துருக்கி நாட்டவர், துருக்கிய அரச மரபினர், முரடர், முரட்டுச் சிறுவர், வசப்படுத்தமுடியாதவர், இஸ்லாமியர், துருக்கி நாட்டுக் குதிரை, துருக்கி இனஞ் சார்ந்த, துருக்கிமொழி பேசுபவர், (பெயரடை) துருக்கிய,. துருக்கி இனஞ் சார்ந்த, துருக்கி நாட்டிற்குரிய, துருக்கிய மொழி சார்ந்த. |
T | Turkey | n. துருக்கி நாடு. |
ADVERTISEMENTS
| ||
T | Turkey | n. வான்கோழி,. |