தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turbulent | a. கொந்தளிப்பான, குமுறலான், கிளர்ந்தெழுகிற, சுழன்று எழுகிற, பேராரவாரமுடைய, கீழ்ப்படியாத. |
T | Turco | n. (வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன். |
T | Turd | n. விட்டை, சாணி உருளை, இறுகிய மலக்கட்டி. |
ADVERTISEMENTS
| ||
T | Turdiform, turdine, turdoid | இன்னிசைக்கருவி வகையினைப்போன்ற. |
T | Tureen | n. பெருந்தட்டம். |
T | Turf | n. கரண், புற்கரண், புற்கரடு, புற்கரட்டுக் கட்டி, புல்லார்ந்த மண்கட்டி, புல்தரை, அயர்லாந்து வழக்கில் புல்கரி., தூள் நிலக்கரி, (வினை) கரண் பரப்பு, கரணிட்டு மூடு, (இழி) பொருள் அல்லது ஆளை வௌதயே தூக்கி எறி. |
ADVERTISEMENTS
| ||
T | Turfed | a. புற்கரணிட்ட, கரண் பாவிய. |
T | Turfen | a. புற்கரண் சார்ந்த, புற்கரணாலான. |
T | Turfing | n. புற்கரணீடு, கரண் பாவுதல். |
ADVERTISEMENTS
| ||
T | Turfite | n. குதிரைப்பந்தய வெறியர். |