தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turanian | n. துரேனிய இனக்குழுவினைச் சார்ந்தவர், துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுபவர், ஆரிய செமித்திய இனத்தவரல்லாத ஆசிய இனக் குழுவினர்., யூரல்-அல்தேயிக் இனத்தை உள்ளடக்கிய போனத்தவர், (பெயரடை) துரேனிய இனக்குழுவினைச் சார்ந்த, துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுகிற. |
T | Turban | n. தலைப்பாகை. |
T | Turbaned | a. தலைப்பாகையணிந்துள்ள. |
ADVERTISEMENTS
| ||
T | Turban-shell | n. திருகுசுருள் சிப்பி வகை. |
T | Turban-stone | n. தலைக்கல் தூபி, உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி. |
T | Turban-top | n. காளான் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Turbary | n. அயற்கரி எடுப்புரிமை, மற்றவர் நிலத்திலிருந்து தூள் நிலக்கரி எடுத்துக்கொள்வதற்கான உரிமை, தூள்கரி தொடுநிலம், தூள் நிலக்கரி தோண்டி யெடுக்கப்படுமிடம். |
T | Turbid | a. கலங்கலான, சேறான, நீர் வகையில் குழம்பிய, மண்டியான, சகதியான, தௌதவற்ற, குழப்பமான, சீர்குலைந்த. |
T | Turbid;ity | n. கலங்கல் நிலை. |
ADVERTISEMENTS
| ||
T | Turbinal | n. மூக்குச்சுருள் எலும்பு, (பெயரடை) பம்பர வடிவான, மறிகுவிகை உருவுடைய, பம்பரம்போற் சுழல்கிற, (உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான. |