தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tuneless | a. பண்ணமைவற்ற, இசையமைதியற்ற, இயக்க முடியாத. |
T | Tuner | n. சுதி அமைப்பவர், கருவி ஒத்தியைவிப்பவர்,இசை அமைப்பாளர், இசை பாடுபவர், இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர், (இழி) பாடுந் திரைப்படம், இசை நிரம்பிய திரைப்படம். |
T | Tung-oil | n. மரப்பூச்செண்ணெய் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tungsten | n. மன்னிழைமம், மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம். |
T | Tunic | n. தளர் மெய்யங்கி, பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை, இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை, படைவீரர் மெல்லுடை, காவல் துறையினர் மெய்யுடை, (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை, (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம், (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம். |
T | Tunicate | n. தோடுடைய விலங்கினப் பிரிவு, (பெயரடை) (வில, உள், தாவ) மேல் தோடார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tunicle | n. தளர் மெல்லங்கி, (தாவ, வில) தளர் மேல் தோல், சமயகுரு உடை. |
T | Tuning | n. பண்ணமைப்பு, இசைப்பு, ஒத்தியைவிப்பு, சுதியமைப்பு, கருவி இயைவிப்பு, (பெயரடை) இசைக்கிற, ஒத்தயைவிக்கிற, சுதியமைக்கிற, கருவி இயைவிக்கிற. |
T | Tuning-fork | n. இசைக்கவடு, ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக்கருவி. |
ADVERTISEMENTS
| ||
T | Tuning-hammer | n. இசைப்பேழை ஆணி முறுக்கு கருவி. |