தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTurn-back n. புறமடி, பின்பக்கமாக மடித்த பகுதி, பின்னிடைபவர், முயற்சி கைநெகிழவிடுபவர்.
TTurn-brenchn. புடைபெயர்க்கத் தக்ககடைசற் பொறி.
TTurnbroachn. அகப்பைக்கோல், சட்டுவக் கோல்.
ADVERTISEMENTS
TTurn-bucklen. திருகிறக்க இணைப்புசட்டம், உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு.
TTurn-capn. புகைப்போக்கிச் சூழல் முகடு.
TTurncoatn. கொள்கைமாறுபவர், கட்சிமாறுபவர்.
ADVERTISEMENTS
TTurn-cockn. குழாய்ப் பொறுப்பாளர், அடிக்குழாய் அடைக்கவுந் திறக்கவும் பொறுப்புடைய பணியர்.
TTurneda. திருப்பிய, மடிக்கப்பட்ட, சாணையில் பிடிக்கபட்ட, புளிப்பாக்கப்பட்ட., குறிப்பிட்ட வயது வகையில் கடந்துவிட்ட.
TTurnern. சுழற்றுபவர், சுழற்றுவது, சுழல்பவர், சுழல்வது, திருப்புபவர், திருப்புவது, திரும்புபவர், திரும்புவது, கடைசல்காரர், சாணை பிடிப்பவர், பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை.
ADVERTISEMENTS
TTurneryn. கடைசல் பிடிக்குங் கலை, கடைசல்காரர் வேலை, கடைசல்காரர் பட்டறை.
ADVERTISEMENTS