தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTurnstonen. ஆட்காட்டிக் குருவியினப் பறவை வகை.
TTurn-tablen. திருப்புமேடை, இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை, ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு.
TTurn-upn. தலைகீழாக்கப்பட்ட பொருள்,திடீர் நிகழ்ச்சி, எதிர்பாரா நிகழ்ச்சி,, சுக்கிரயோகம், எதிர்பாரா நற்பேறு, (பே-வ) குழப்பம்.
ADVERTISEMENTS
TTurpentinen. கர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு.
TTurpethn. குடலிளக்கம் உண்டுபண்ணும் வேர் வகை.
TTurpituden. கயமை, தீயொழுக்கம்,.,
ADVERTISEMENTS
TTurquoisen. பேரோசை, மழுங்கலான பைந்நீல இரத்தினக் கல் வகை.
TTurret n. சிறு தூபி, மணிக் கோபுரடம், சிறு துணைக் கோபுரக் கட்டுமானம், (படை) கோட்டையில் பீரங்கி, ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு, (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை.
TTurret-clock.n. கூண்டுமணி, முக்ப்புப்பாளம் தூபி.
ADVERTISEMENTS
TTurreteda. சிறு தூபிகளையுடைய, மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள.
ADVERTISEMENTS