தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turret-ship | n. சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல்,. |
T | Turtle | n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு. |
T | Turtle | n. கரும் புறா வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Turtle-dove | n. கரும்புறா வகை. |
T | Turtler | n. கடலாமை வேட்டை. |
T | Tuscan | n. இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதியில் வாழ்பவர், டஸ்கனி மொழி, (பெயரடை) இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tush | n. கோறைப்பல், நீண்ட கூர்ம்பல், குதிரையின் கோறைப் பல். |
T | Tush | n. வெறுப்பு அல்லது பொறுமையின்மை குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல், (வினை) வெறுப்பு அல்லது பொறுமையின்மைக் குறிப்புத் தெரிவி, வெறுப்புக்குறிப்பு, பொறுமையின்மைக் குறிப்பு. |
T | Tushery | n. இலக்கிய வகையில் முற்பட்ட வழக்குச் சொல் வழங்கீட்டுப் பாணி. |
ADVERTISEMENTS
| ||
T | Tusk | n. தந்தம், யானைக்கோடு, நீண்ட கூம்பல், பரம்புப் பல்லுறுப்பு, பூட்டுப்பல் உறப்பு, (வினை) தந்தத்தினால் குத்து, கோட்டினாற் குத்தித் துளை. |