தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTuttI-fruittIn. பழவகைத் திண்பண்டம், பழவைகக் குளிர்பாலேடு.
TTuttyn. துத்தநாக உயிரகை மெருகுத்தூள்.
TTuwhit, tu-whooஆந்தையின் அலறல், (வினை) ஆந்தை வகையில் அலறு.
ADVERTISEMENTS
TTuxedon. பின்தொங்கலற்ற நீண்ட மேலங்கி.
TTuyeren. ஊதுலைக் குழாய்.
TTwaddelln. நீர்ம ஒப்பெடைமானி, நீரைவிடப் பளுவான நீர்மங்கள் வகையில் நீரெடை அடிப்படையாக ஒப்பெடை காட்டுங் கருவி.
ADVERTISEMENTS
TTwaddlen. பிதற்றல், வெற்றுரை, பயனில் சொல் கையாடல், (வினை) பிதற்று, பயனில் சொல் பாராட்டு, சலிப்புத் தட்டுமாறு பேசு, வெற்றுரையாடு.
TTwaddlern. பிதற்றுபவர், பயனில் சொற்பாராட்டுபவர்.
TTwaddlingn. பிதற்றுதல், வெற்றுரையாடல், பிதற்றரவு,(பெயரடை) பிதற்றுகிற.
ADVERTISEMENTS
TTwaddlya. பிதற்றுகிற.
ADVERTISEMENTS