தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Twain | n. இரண்டு, இருமை, இருவர், இருபொருள்கள், (பெயரடை) இரண்டாகவுள்ள. |
T | Twang | n. டங்காரம், குணத்தொனி, நாண் தெறிப்பொலி, குணகுப்பு, மூக்கினாற் பேசுங் குரல், (வினை) டங்காரஞ் செய், நாண்தெறிப்பொலி எழுப்பு. |
T | Twangle | n. மூக்கொலிடி, (வினை) மூக்கொலியாற் பேசு, குணகுண சென்றொலி. |
ADVERTISEMENTS
| ||
T | Twangling | n. முக்கொலிப்பு, முக்கொலி, (பெயரடை) மூக்கொலி செய்கிற. |
T | Twankay | n. பச்சைத் தேயிலை வகை. |
T | Twayblade | a. ஒரே சோடி இலைகளையுடைய பகட்டுமலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Tweak | n. பிடுங்கல், திருகிழுப்பு, வெட்டிழுப்பு, சுண்டிழுப்பு, (வினை) கிள்ளித் திருகு, சட்டென திருகு, சட் டென இழு, ஆட்டங் கொள்ளும்படி. |
T | Tweed | n. நேரியல் கம்பளிச் சாய்வரித் துகில். |
T | Tweedle | n. ஒற்றை நரப்பிசைக்கருவி ஒலி, (வினை)ஒற்றை நரப்பிசை எழுப்பு. |
ADVERTISEMENTS
| ||
T | Tweedledum and tweedledee | n. திரித்துக் காண முடியாத ஒரே வகை இருபொருள்கள். |