தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Twelvefold | a. பன்னிரு மடங்கான, (வினையடை) பன்னிரண்டு மடங்காக. |
T | Twelvemo | n. பன்னிரு மடி, பன்னிரண்டு மடங்காக. |
T | Twelvemonth | n. ஓர் ஆண்டு, ஓர் ஆண்டுக் காலம். |
ADVERTISEMENTS
| ||
T | Twelvepence | n. ஒரு ஷில்லிங்கு, ஓர் ஆங்கில வௌளி மதிப்புடைய பணம். |
T | Twelvepenny | a. ஷில்லிங்கு மதிப்புள்ள, ஓர் ஆங்கில வௌளி மதிப்புடைய. |
T | Twentieth | n. இருபதாமவர், இருபதாவது, இருபதாம் நாள், இருபதன் கூறு, இருபது சம கூறுகளுள் ஒன்று, (பெயரடை) இருபதாவதான, இருபது சமகூறுகளுள் ஒன்றை ஒத்த. |
ADVERTISEMENTS
| ||
T | Twenty | n. இருபது, (பெயரடை) இருபதாகவுள்ள. |
T | Twenty-five n. | இருபத்தைந்து. |
T | Twentyfold | a. இருபது மடங்கான, (வினையடை) இருபது மடங்காக. |
ADVERTISEMENTS
| ||
T | Twentyfour,mo | இருபத்து நான்கன் மடி, இருபத்து நான்காக மடிக்கப்பட்ட தாள், இருபத்து நான்கன் மடிச்சுவடி. |