தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTweedsn. pl. நேரியல் சாய்வரிக் கம்பளி உரப்பு.
TTweenadv. இடைநிலையிடத்தில் இடையீடாக, இடையிலே, இரண்டு தளங்களுக்கிடையீடாக.
TTween-decksn. (கப்) இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட இடம், (வினையடை) இரண்டு தளங்களக்கடையீடாக.
ADVERTISEMENTS
TTweenyn. (பே-வ) இடையாள்.
TTweetn. பறவையின் குறு முரல்பு ஒலி, குற்றுயிர்ப்பொலி,.
TTweezerv. சிமிட்டாவின் இடுக்கிமுள்ளால் பற்றிப் பிடுங்கு.
ADVERTISEMENTS
TTweezersn. pl. இடுக்கிமுள், பற்றிடுக்கிப்பொறி.
TTwelfthn. பன்னிரண்டாமவர், பன்னிரண்டாவது, பன்னிரண்டாம் நாள், பன்னிரண்டன் கூறு, பன்னிரண்டில் ஒரு கூறு, (பெயரடை) பன்னிரண்டாவதான, ப்னனிரண்டன் கூறான.
TTwelfth-nightn. சனவரி, 6-ஆம் நாளிரவு, கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பிறகு 12-ஆம் நாளாகிய இயேசுநாதரின் திருவருள் தோற்றத் திருவிழா நாளின் இரவு.
ADVERTISEMENTS
TTwelven. பன்னிரண்டு, (பெயரடை) பன்னிரண்டாகவுள்ள.
ADVERTISEMENTS