தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tut;orage | n. தனிமுறைப்பயிற்சி ஆசிரிய நிலை, தனிமுறைப்பயிற்சி ஆசிரியப் பணி,தனிமுறைக் கல்வி கற்பிப்பு, தனிமுறைக் கல்வி போதனைக் கட்டணம், காப்பாண்மை. |
T | Tutelage | n. (சட்) பாதுகாப்புக்குட்பட்ட நிலை, பாதுகாப்புப் பொறுப்பு, பாதுகாப்புக்குட்பட்டபருவம், கல்வித்துறை இளம் பயிற்சிப் பருவம். |
T | Tutelar, tutelary | பாதுகாப்பாளராகப் பிணயாற்றுகிற. பாதுகாக்கிற, பாதுகாப்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
T | Tutenag | n. துத்தநாகக் கலவை. |
T | Tutor | n. தனிமுறைப்பயிற்சி ஆசான், கல்வி மேற்பார்வையாளர், தனிக்குரவர், தனிமுறைக்கல்விப் பொறுப்பு வகிப்பவர், பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர், பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர், பல்கலைக் கழக ஆட்சி உறுப்பினர், (வினை) தனிமுறையில் பாடஞ் சொல்லிக்கொடு, அறிவுறுத்து, ஏவு, கட்டுப்படுத்தி ஆட்சி செய், உணர்ச்சிகளை அடக்கிக் கொள், தனிமுறை ஆசிரியராக வாழ்க்கை நடத்து. |
T | Tutorial | n. தனிமுறைப் போதனைக் கால எல்லை, பயில்விருக்கை நிலை, தனிமுறை ஆசிரியருடன் கூடியமர்ந்திருக்கும் நிலை., (பெயரடை) தனிமுறை ஆசிரியருக்கும். |
ADVERTISEMENTS
| ||
T | Tutorial | பயிற்சி |
T | Tutorial college | தனிப்பயிற்சிக் கல்லுரி |
T | Tutsan | n. சஞ்சீவி மூலிகைவகை. |
ADVERTISEMENTS
| ||
T | TuttI | n. குரல் கருவி அனைத்தொருங்கியக்கம், (வினையடை) குரல்கருவியனைத்தும் ஒருங்காக முழங்குநிலையில். |