தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turning | n. சுழற்சி, தலைகீழாதல், கவிழ்தல், வளைவு, திருப்பம்,. சுழலுஞ் செயல், சற்றிச் செல்லல், திரும்புமிடம், விலகுதல், திரும்புதல், கடைசல் பிடித்தல், கடைசல் பொறியின் பயனீடு, ஒரு சாலை மற்றொன்றைச் சந்திக்கும் இடமம், ஒரு சாலையைச் சந்திக்கும் மற்றொரு சாலை, நிலைமாற்றம், உருவமாற்றம். |
T | Turning-lathe | n. சாணைப்பொறி. |
T | Turning-point | n. திரும்புகட்டம், திருப்புமையம். |
ADVERTISEMENTS
| ||
T | Turning-saw | n. பற்றரிவாள், வளைவாக வெட்டும் வகையில் சட்டத்தில் பற்றப்பட்ட இழைபோன்ற வாள். |
T | Turnip | n. காய்கறியாகவும் கால்நடைத் தீனியாகவும் பயன்படும் கிழங்கப் பயிர் வகை. |
T | Turnip-top | n. கிழங்கு வகையின் தளிர்க் கீரை. |
ADVERTISEMENTS
| ||
T | Turnipy | a. கிழங்கு வகை சார்ந்த. |
T | Turnkey | n. திறவுகாவலர், சிறையின் வாயில் திறவு வைத்திருப்பவர், உழைச்சிறை காவலர், நீர்க்குழாய்ப் பொறுப்பாளர், அடிக்குழாய் திறப்படைப்புப் பொறுப்புடைய பணியர். |
T | Turn-out | n. பார்வையாளர் திரளணி, தொழிலாளர் கூட்டணி, வேலைக்காக, ஒருங்குகூடிய தொழிலாளர் திரள், பணி வரவு, வேலைக்காக வருகை தருகை, பணிவரவாணை, வேலைக்கு வருமாறு விடப்படும் கட்டளை, திரும்பிடம், கடந்து செல்லிடம், புடையமைவிடம், வேலை நிறுத்தவாணர், வேலை நிறுத்தம் செய்பவர், இபுப்பாதைக் கிளைநெறித் திருப்பமைவு, துணைக்கருவிகலத் தொகுதி, வண்டி குதிரைத் தொகுதி, அணிமணித்தொகுதி, அணிமணித்தோற்றஅமைதி, வேலைப் படைப்பாக்க அளவு, வேலை தீர்வளவு, குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கப்பட்ட வேலையளவு, பள்ளியெழுச்சி, படுக்கை நிற்றெழுகை. |
ADVERTISEMENTS
| ||
T | Turnover | n. குடைகவிழ்வு, தலைகீழ்மறிவு, பிறை வடிவப் பண்ணிய வகை, பரிமாற்றக் கைமுதல், வியாபாரத்தில் கைமாறும் மொத்த பணத் தொகை, மறி கட்டுரை, அடுத்த பக்கத்துக்குத் தொடரும் செய்தித்தாள் கட்டுரை. ம் மொத்த பணத்தொகை, மறி கட்டுரை |