தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Turn-penny | n. ஆதாயப் பேரவாளர், காசாசை பிடித்தவர். |
T | Turnpike | n. சங்கக்கடவு, உழலை, வழிமறிப்புக் கட்டை, சுங்கக்கடவிடம், சுங்கக்கடவு வாய்ந்த பாதை. |
T | Turn-round | n. திருப்பம் வ, (கப்) துறைமுப்த்தீர்வெழுச்சிக் கோப்பு, கப்பல் துறைமுகத்துக்கு வந்து இறக்க வேண்டியவற்றை இறக்கி ஏற்றவேண்டியவற்றை ஏற்றிக்கொண்டு செல்வதற்குரிய எல்லா வேலைமறைகளின் மொத்தத் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
T | Turns | n. pl. மாதவிடாய். |
T | Turn-screw | n. திருப்புளி. |
T | Turnside | n. நாய்களுக்கு வரும் தலைசுற்றல் கோளாறு., |
ADVERTISEMENTS
| ||
T | Turnskin | n. ஓநாயாக மாறும் மாய ஆற்றலுடையவராகக் கருதப்படும் மனிதர். |
T | Turnsole | n. கதிர் திரும்பி, தேட்கொடுக்கி, ஞாயிறு செல்திசையே திருப்புவதாகக் கருப்படுஞ் செடி வகைகள். |
T | Turnspit | n. அகப்பைக்கோல் திருகுபவர், குறுங்கால் நீளுடல் நாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
T | Turnstile | n. குறுக்கைக் கடவு, வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம். |