தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTulan. வௌ஢வரி மை, வௌ஢ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள், வௌ஢வரிடிக்கோலம், வௌ஢வரிக் கோலப் பாணி, வௌ஢ளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி.
TTulchan,. Tulchinஉறைக்கன்று, போலிக்கன்று.
TTulipn. மணிவடிவ மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
TTulipomanian. மணிமலர் ஆர்வக்கோட்டி.
TTulip-rootn. புல்லரிசிப் பயிர்நோய் வகை, புல்லரிசிப் பயிர்த் தண்டுவீக்கம்.,
TTullen. மென்பட்டு வலைத்துகில் ஆடை.
ADVERTISEMENTS
TTulwarn. வாள், கொடுவாள்.
TTumn. நரப்பிசை ஒலிக்குறிப்பு.
TTumblen. தரக்கி வீழ்வு, தடுமாற்றம்,. குட்டிக்கரணம, கலைமறிவு வீழ்வு, கழைத்கூத்து, வேடிக்கை, குழப்பநிலை, தலைகாலறியாத் தடுமாற்ற நிலை, குளறுபடி, (வினை) திடுமென விழு, உருண்டு விழு,. மறிந்து விழு,. குப்புற விழு,. உருளு, சுழன்று செல், தட்டுத்தடுமாறிச் செல், உருண்டு புரண்டு செல், விழுந்தெழுந்து, செல், தலைக்குப்புற விழு, தலைகீழாக்கு, இழுத்துத்தள்ளு, கீழே தள்ளு, சீர்குலை, குட்டிக் கரணமிடு, கழைக்கூத்தாட்டம் ஆடு, பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு, வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு, மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு, (இழி) படுக்கச் செல், (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
ADVERTISEMENTS
TTumble-bugn. சாணத்தில் வளரும் வண்டுவகை.
ADVERTISEMENTS