தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Temple | -3 n. செவித்தடம், கன்னப்பாட்டு. |
T | Temple | -4 n. குறுக்குக்கழி, தறியில் துணியை நீட்டிவைத் திருப்பதற்கான அமைவு. |
T | Templet | n. வார்ப்பட அளவுச்சட்டம். |
ADVERTISEMENTS
| ||
T | Tempo | n. விசைவேகம், உணர்ச்சிவேகம், நிகழ்ச்சி வேகம், நடைவேகம், போக்குவேகம், வேகவீதம், தனி முறை வேகப் பண்பு, (இசை) காலநடை வேகமுறை. |
T | Temporal | n. கன்னப்பொட்டெலும்பு, (பெயரடை) இம்மைக்குரிய, இவ்வாழ்விற்குரிய, உலகியல் சார்ந்த, நிலையற்ற, காலஞ்சார்ந்த, காலங்குறிக்கிற, கன்னப்பொட்டுச் சார்ந்த. |
T | Temporalities | n. pl. சமய நிறுவன உலகியற்சொத்துக்கள்-வருமானங்கள். |
ADVERTISEMENTS
| ||
T | Temporality | n. காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை. |
T | Temporalty | n. சமயச் சார்பற்ற பொதுநிலை மக்கள், பிரிட்டிஷ் மாமன்றத்தில் சமயத்துறை சாரா அரசியற் பெரு மக்கள் தொகுதி. |
T | Temporary | n. சிறிதுகால வேலையர், (பெயரடை) சிறிதுகாலத்துக்கேயுரிய, அப்பொழுதைக்கான. |
ADVERTISEMENTS
| ||
T | Temporization | n. தட்டிக்கழிப்பு, காலங்கடத்தீடு, சமய சஞ்சீவித்தனம். |