தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Temptingly | adv. ஆசைகாட்டி ஏய்ப்பதாக. |
T | Temptress | n. ஆசைகாட்டி ஏய்ப்பவள், கடுஞ் சோதனைக்கு ஆளாக்குபவள். |
T | Ten | n. பத்து, பதின்மர், பத்துப் பொருள், பத்துடைய அளவுப்பொருள், பத்தென்னுஞ் சீட்டு, பத்துக் கெலிப்பெண், பகல் பத்துமணி, இரவு பத்துமணிர, பல எவ்வளவோ பல (வர) பத்துப்பொன் வரிமதிப்புடைய வாக்காளர். |
ADVERTISEMENTS
| ||
T | Tenable | a. நிலைக்கக்கூடிய, பண வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்ககூடிய. |
T | Tenace | n. குறட்டுப்பிடிப்பு, சீட்டாட்டத்தில் எதிரி வீட்டு வகை உச்ச இனத்தின் மேல் கீழினம் கைவசமாக உடைமநிலை, குறட்டுப்பிடிச் சீட்டு, சீட்டாட்டத்தின் எதிரி சீட்டு வகை உச்ச இனத்தின் மேல்கீழினமாகக் கைவசமுள்ள சீட்டினை. |
T | Tenacious | a. விடாப்பிடியான, குரங்குப்பிடியான, சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற, உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற, கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற, நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள, ஒட்டிக்கொண்டுள்ள, ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற, பசைப்பற்றுள்ள, விடாது இணைந்துள்ள, எளிதிற் பிரிவுபடாத, மிகு கெட்டியான. |
ADVERTISEMENTS
| ||
T | Tenacity | n. விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம். |
T | Tenaculum | n. அறுவை மருத்துவர் பற்றுகொக்கி. |
T | Tenail, tenaille | ஞாயில் இடைவரி, அரண்வகையில் இரு ஞாயில்களிடைச் சுவருக்கும் முதலகழுக்கும் இடைப்பட்ட புறக்கட்டுமான மேடை. |
ADVERTISEMENTS
| ||
T | Tenantable | a. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க. |