தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Tender-foot | n. புதர்க்காட்டுக்குப் புதிதாக வந்த ஆள், புது ஆள். |
T | Tender-hearted | a. கனிந்த இதயமுடைய, இளகிய நெஞ்சுடைய. |
T | Tenderling | n. ஆண்மையற்றவன், கோழை, பேடித்தனமானவன், குழந்பிள்ளை, மிகுவெல்வத்தால் கெட்டழிந்தவன். |
ADVERTISEMENTS
| ||
T | Tenderloin | n. நியூயார்க்கு வட்டார நகரங்கள் சார்ந்த கேளிக்கைப் பகுதிகள். |
T | Tenderloin | n. மாட்டுத் துடையிறைச்சியின் மென்பகுதி. |
T | Tenderly | adv. மென்மையாக, மென்கனிவாக, ஆதரவாகப் பேணி. |
ADVERTISEMENTS
| ||
T | Tenderness | n. இனமென்மை, இன்கனிவு, இரக்கம். |
T | Tenderometer | n. காய்ப்பத மானி. |
T | Tendinous | a. தசைநாண் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
T | Tendon | n. தசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை. |