தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TTenantryn. குடியிருப்பவர் தொகுதி, குடியாள் வகுப்பு.
TTenchn. நன்னீர் மீன் வகை.
TTend v. நாடு, நாடியியங்கு, நோக்கிச் சாய்வுறு, இயற்சார்புகொள், வழியேகு, வழிப்படு, இயற்போக்குடையதாயிரு, இயற்பாங்குடையவராயிரு, உகந்ததாயிரு, உதவு, துணைப்பண்பாயிரு, துணைமைகொள், துணைமைகொள், நேர்வுறு, நேரிடு.
ADVERTISEMENTS
TTend v. காத்துப்பேணு, பராமரி, பாதுகாப்புச் செய், வளர்த்தாதரி, பேணிவளர், கவனமாகப் பார், வேண்டுவன செய்துதவு, நோயாளி வகையில் உடனிருந்து பேணு, (கப்) நங்கூரமிட்ட நிலையில் காவல் செய்.
TTendencyn. போக்கு, சார்பு, இயற்சாய்வு மனப்பாங்கு.
TTendentiousa. குறிக்கோள் பரப்பும் வகையிலுள்ள.
ADVERTISEMENTS
TTender n. ஒப்பந்தப்புள்ளி, குறிப்பிட்ட விலை வீதத்தில் பொருள் வழங்குவதற்கான இசைவேற்பு, குத்தகையேற்பு, குறிப்பிட்ட தொகைக்கு வேலை முடித்துக்கொடுக்கும் பொறுப்பேற்பு, வழங்குதற்கான இசை, வழங்குதற்கிசைந்த பொருள், (சட்) தடங்கலற்ற ஒப்படைப்பு, (சட்) ஏற்பு மறுக்கமுடியாச்
TTender-3 a. இளமையான, முதிராத, இளநயம் வாய்நத, மென்மையான, கடுமையற்ற, முரடற்ற, கடினமற்ற, நொய்தான, மெல்லமைதி வாய்ந்த, வலுவற்ற, பாசமிக்க, இன்கனிவுகொண்ட, இரக்கமான, விருப்பு மிகுந்த, அன்பாதரவான, கரிசனையுடைய, பரிவுமிக்க, தீமைக்கு அஞ்சுகின்ற, நுட்பநயம்வாய்ந்த, தொட்டால்
TTender, n. பாதுகாப்பவர், காத்துப் பேணுபவர், உடனிருந்து உதவுபவர், உய்ப்புதவிக் கப்பல், பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல், துணையுதவிக் கப்பல், உய்ப்புதவிப்பெட்டி.
ADVERTISEMENTS
TTender-eyeda. அமர்ந்த கண்ணுடைய.
ADVERTISEMENTS