தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | Temporize | v. காலத்திற்கேற்ப நடப்பவர், காலந் தாழத்துபவர். |
T | Temporizing | n. தட்டிக்கழித்தல், வெற்றுச்சமரசம், (பெயரடை) தட்டிக்கழிக்கிற, விட்டுக்கொடுத்துச் சமரசஞ்செய்கிற. |
T | Temporizingly | adv. தட்டிக்கழிப்பாக, சமரச விட்டுக் கொடுப்புடன். |
ADVERTISEMENTS
| ||
T | Temporofacial | a. கன்னப் பொட்டுப் பகுதியும் முகமுஞ் சார்ந்த. |
T | Tempt | v. மஸ்க்கி வசப்படுத்தி, ஆசையூட்டி ஏய், (விவி) சோதனை செய்துபார், உறுதி தேர்ந்துபார், உறுதி தேந்துபார், (விவி) எதிர்த்துச் சினமூட்டு. |
T | Temptability | n. கவரத்தக்க தன்மை, மருட்சியூட்டத்தக்க நிலை, சோதனைக்கு ஆளாகத்தக்க தன்மை. |
ADVERTISEMENTS
| ||
T | Temptable | a. மயக்கி வசப்படுத்தக்க, மருடசியூட்டத்தக்க. |
T | Temptation | n. மருட்சி, மருட்சிக்குரிய செய்தி, கவர்ச்சியூட்டுதல், கவர்ச்சி கவர்ச்சிப்பொருள், கவர்ச்சிக்கூறு, அணுப்பு, ஆசைகாட்டி ஏய்ப்பு, ஆர்வச் சோதனை, தீய கவர்ச்சி. |
T | Tempter | n. மயக்கி ஈர்ப்பவர், கவர்ச்சியூட்டுபவர், தீய தூண்டுதல் வழங்குபவர், தீமைக்குத் தூண்டுவது, கருத்தைக் கவருபவர், கருத்தைக் கவரும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
T | Tempting | n. மருட்சிப்படுத்துதல், சோதனைக்கு உட்படுத்துதல், கவர்ச்சியூட்டுதல், ஆசைகாட்டி ஏய்த்தல், (பெயரடை) கவர்ச்சியூட்டுகிற, மருட்சியூட்டுகிற, அனுப்புகிற, ஆசைகாட்டி ஏய்க்கிற, கடுஞ்சோதனை செய்கிற. |