தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vastnessn. பெரும் பரப்பகற்சி, எல்லையற்ற பரப்பு.
Vaticiniatev. முன்னறிவி, வருவதுரை.
Vaudevillen. ஆடல் பாடல் விரவிய நாடகம், பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி, பிரான்சு நாட்டு மக்கட் பாடல், பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
ADVERTISEMENTS
Vaulting-horsen. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை.
Vaunt-couriern. முன்செல் காவலர்.
Vaunteda. வீண் தற்பெருமையாகப் பேசப்பட்ட.
ADVERTISEMENTS
Vealn. கன்றிறைச்சி.
Vealya. (பே-வ.) கன்றிறைச்சி போன்ற, முதிராத, பக்குவம் அடையாத.
Vectographn. மூவளவைப் படம், தனி மூக்குக் கண்ணாடியிட்டுப் பார்ப்பவர்க்கு மூவளவைக் காட்சி தரவல்ல படம்.
ADVERTISEMENTS
Vectorn. நுண்மங் கடத்தி, தொற்று நுண்மங்களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம், குறித்த திசை விமானப் போக்கு, (கண்.) ஏவரை, வைப்பு நிலையறுதியின்றி அளவறுதியும் திசையறுதியும் உடைய அளவுரு, (வி.) பறக்கும் விமான வகையில் குறித்த இடம் நோக்கி இயக்கு.
ADVERTISEMENTS