தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vegetable | n. காய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட. | |
Vegetal | n. தாவரம், காய்கறி வகை, (பெ.) தாவர இயல்புடைய, காய்கறி சார்ந்த, விலங்குகளுக்கும்-தாவரங்களுக்கும் பொதுவான. | |
Vegetarian | n. காய்கறி உணவு உண்பவர், சைவச் சாப்பாட்டாளர், புலால் உண்ணாதவர், பால்முட்டையின்றிப் பிற கறி உணவு உண்கிற, புலாலுண்ணாத, ஊனுண்ணாத. | |
ADVERTISEMENTS
| ||
Vegetarian Hotel | சைவ உணவகம் | |
Vegetarianism | n. சைவ உணவுக் கோட்பாடு, புலால் மறுத்த உணவுக் கொள்கை, பால் முட்டை நீங்கலான, ஊன் உணவு மறுத்த தாவர உணவுமுறை, புலால் நீக்கி உண்ணும் பயிற்சி முறை. | |
Vegetate | v. தாவரம்போல் வளர், இயல் வளர்ச்சியுறு, முளை, தழை, தாவர வளர்ச்சி புகுத்தீடு செய், தாவரங்களைத் தடங்கலின்றி வளரும்படி செய், தாவரங்கள்போல் அசையாது வேரூன்றிக் கிட, ஊகமற்ற சோம்பேறி வாழ்வு வாழ், செலற்ற வாழ்க்கை நடத்து. | |
ADVERTISEMENTS
| ||
Vegetated | a. தாவரங்கள் மூடப்பட்ட. | |
Vegetation | n. தாவர வளர்ச்சி, தழை குழை வளர்ச்சி, வளர்த்தல், தாவரங்கள், தாவர வாழ்க்கை, இயல் வளர்ச்சி, செயலற்ற சோம்பேறி வாழ்க்கை, (நோய்.) உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி. | |
Vegetative | a. தாவரங்கள் போல் வளருகிற, தாவரங்கஷீன் வளர்ச்சியை ஊக்குகிற, (உயி.) தனி வாழ்வுக்குரிய, இனப்பொது வாழ்வு சாராத பாலினஞ் சாரா மரபுப்பெருக்கமுடைய, எண்ணமின்றித் தானாக நிகழ்கிற, அறியாச் செயலான. | |
ADVERTISEMENTS
| ||
Vehemence | n. மோதுவேகம், விசையாற்றல், துடிதுடிப்பார்வம், உணர்ச்சித் துடிதுடிப்பு. |