தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Veinlessa. குருதிநாளமற்ற, இலை வகையில் வரிநரம்பற்ற, படுகைக் கால்களற்ற, ஒஷீவரிக் கால்களற்ற, சிறகு வகையில் நரம்பிழைகள் அற்ற.
Veinousa. குருதிக் குழாய்கள் நிறைந்த, நரம்பிழைகள் நிரம்பிய, வரி நரம்புகள் வாய்ந்த, படுக்கைவரிக் கால்கள் உள்ள.
Velamen, velamentumn. மூளைசூழ் தாள் சவ்வு.
ADVERTISEMENTS
Velara. பின் அண்ணஞ் சார்ந்த, அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த, முகத்திரை சார்ந்த, மூடுமென் திரைக்குரிய.
Veldn. கரம்பு நிலக்காடு, தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல் வெஷீப் பரப்பு.
Velitationn. சிறு சச்சரவு, சிறு பூசல், வாத எதிர்வாதப் போராட்டம், கருத்து வேற்றுமை.
ADVERTISEMENTS
Veliten. சிறுபடைக்கல வீரன், பளுவற்ற படைக்கலந் தாங்கிய வீரன்.
Velleityn. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல்.
Vellicatev. (அரு.) சட்டென்று இழு, வெடுக்கென்று பற்றியிழு, கவனத்தை இழு.
ADVERTISEMENTS
Vellicationn. திடீர்ச் சுரிப்பு, வெட்டிழுப்பு, சுருக்கெனக் கவனமீர்த்தல்.
ADVERTISEMENTS